மேலும் அறிய
17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!
17 years of Mozhi : ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் மிகவும் உணர்வு பூர்வமான 'மொழி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு...
17 ஆண்டுகளாக மொழி
1/8

ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான அற்புதமான உணர்வுபூர்வமான படைப்பு 'மொழி'.
2/8

இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 23 Feb 2024 01:47 PM (IST)
மேலும் படிக்க





















