மேலும் அறிய
Mayandi Kudumbathar: ‘டேய் பரமா படி டா...’ 14 ஆண்டுகளை நிறைவு செய்த மாயாண்டி குடும்பத்தார்!
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்த மாயாண்டி குடும்பத்தார் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
மாயாண்டி குடும்பத்தார் படக்காட்சி
1/6

2009 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படம் மாயாண்டி குடும்பத்தார், குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.
2/6

இந்த படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி,கோவிந்தராஜ், மனோகரன் குமார், பொன்வண்ணன் ஆகிய பலரும் நடித்தனர்.
Published at : 05 Jun 2023 05:08 PM (IST)
மேலும் படிக்க





















