மேலும் அறிய
Medha Shankar : ட்ரெண்டாகும் 12th ஃபெயில் கதாநாயகி.. யார் இந்த மேதா ஷங்கர்?
Medha Shankar : 12th ஃபெயில் படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மற்றும் மேதா ஷங்கர் ஆகிய இருவரும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்.
12th ஃபெயில் நடிகை மேதா சங்கர்
1/6

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் வெளியான படம் 12th ஃபெயில்.
2/6

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியான இப்படம், ஓடிடி தளத்தில் ரிலீஸான பின்னரே பெரும் வரவேற்பை பெற்றது.
Published at : 13 Jan 2024 02:06 PM (IST)
மேலும் படிக்க





















