மேலும் அறிய
TN Election Affidavit 2026: ஆத்தாடி.. 2026 சட்டமன்ற தேர்தல்..யாருக்கு எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?
Tamil Nadu Election Affidavit: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களில் முக்கிய தலைவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பற்றிக் காணலாம்.
தமிழக அரசியல் தலைவர்கள்
1/6

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.3.30 கோடி அசையும் சொத்துகளும், ரூ.2.96 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/6

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.404.58 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.220.15 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Published at : 31 Mar 2026 01:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement























