மேலும் அறிய

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!

தங்கத்தின் விலையானது குறைந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையான தங்கம் விலை தற்போது 1லட்சத்து 3ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold and silver rate today

1/4
தங்கத்தின் விலையானது 2025-ம் ஆண்டின் இறுதியில் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தைத் தொட்டது. அடுத்த ஒரு மாதத்தில் அதாவது ஜனவரி 29ஆம் தேதி தங்கத்தின் விலையானது எதிர்பாரா திருப்பமாக ஒரு சவரன் 1.34 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு பல்வேறு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும்,  டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்ததே காரணம் என சொல்லப்பட்டது.

2/4
அடுத்தடுத்த வாரங்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக தங்கம் விலை சரசரவென குறைந்தது. இந்த போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தில் முதலீட்டிற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் சரசரவென தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது.

3/4
பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை.   பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.   பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு  விற்பனை. பிப்ரவரி 19- சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.   பிப்ரவரி 20-  சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.   பிப்ரவரி 21-  ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து  1,08,960 ரூபாய்க்கு விற்பனை.

4/4
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்றும அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 670 ரூபாய் குறைந்து 12,950 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதே போல வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 15ஆயிரம் ரூபாய் குறைந்து 2.லட்சத்து 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?

PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget