மேலும் அறிய
Electric Scooters Range: நிற்காமல் 200கி.மீ ஓடும் மின்சார ஸ்கூட்டர் - அதிக ரேஞ்ச் தரும் டாப் 6 மாடல்கள்
Electric Scooters Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் அதிக ரேஞ்ச்/மைலேஜ் வழங்கக் கூடிய மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆட்டோமொபைல் செய்திகள்
1/7

இந்தியாவில் அதிக ரேஞ்ச்/மைலேஜ் வழங்கக் கூடிய டாப் 6 மின்சார ஸ்கூட்டர்கள்
2/7

சிம்பிள் ஒன் - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கிமீ வரை பயணிக்கலாம். விலை ரூ. 1.65 லட்சம், அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும்
3/7

ஓலா எஸ்1 ப்ரோ - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை பயணிக்கலாம். விலை - ரூ.1.30 லட்சம், அதிகபட்ச மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும்
4/7

விடா வி1 ப்ரோ - ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும்.தொடக்க விலை ரூ.1.26 லட்சம்
5/7

ஒகினாவா Okhi-90 - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 74 கிமீ வேகத்தில் செல்லும். விலை ரூ.1.86 லட்சம்
6/7

ஒகாயா ஃபாஸ்ட் F4 - ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். தொடக்க விலை ரூ.1.20 லட்சம்
7/7

ஏதர் 450 அபெக்ஸ் - ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கிமீ வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லும். தொடக்க விலை ரூ.1.89 லட்சம்
Published at : 26 May 2024 03:19 PM (IST)
மேலும் படிக்க





















