மேலும் அறிய
Nissan: உலகளவில் 30 கார்கள் - இந்தியாவிற்கு புதியதாக 4, நிஸான் நிறுவனத்தின் பக்கா ஸ்கெட்ச்
Nissan: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதியதாக 4 கார்களை சந்தைப்படுத்த நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிஸான் நிறுவனத்தின் புதிய கார்கள்
1/10

உலகம் முழுவதும் புதிய கார்களை அறிமுகப்படுத்த நிஸான் திட்டம்
2/10

2026ம் ஆண்டிற்குள் 16 மின்சார கார்கள் உள்ளிட்ட 30 புதிய கார்களை அறிமுகப்படுத்த தீவிரம்
Published at : 30 Mar 2024 01:44 PM (IST)
மேலும் படிக்க





















