மேலும் அறிய
Good Day: எல்லா நாளும் நல்ல நாளாக அமைய வேண்டுமா? ஆன்மீக சொல்லும் டிப்ஸ் என்ன?
Good Day:ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைய செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து ஆன்மிகம் சொல்லும் வழிகளை காணலாம்.
நல்ல நாளாக அமைய செய்ய வேண்டிவை என்னென்ன
1/7

ஞாயிற்றுக்கிழமை - வெற்றிலையை பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்வதன் மூலம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.
2/7

திங்கள்கிழமை - திங்கள்கிழமை வெளியில் செல்லும்போது வீட்டின் நுழைவு வாயிலை பார்த்தப்படி நீள்வட்ட வடிவில் கண்ணாடியை வைத்து அதில் பார்த்துவிட்டு சென்றால் நல்லது.
Published at : 20 Sep 2023 02:41 PM (IST)
மேலும் படிக்க





















