மேலும் அறிய
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா அருள்மிகு சிவகாம சமேத நடராஜர்
அருள்மிகு சிவகாம சமேத நடராஜர்
1/10

சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு தயிர் அபிஷேகம்
2/10

சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேகம்
3/10

சிவகாம சுந்தர நடராஜ பெருமானுக்கு பால் அபிஷேகம்
4/10

சிவகாம சுந்தரிக்கு பால் அபிஷேகம்
5/10

சிவகாம சுந்தர நடராஜ பெருமானுக்கு சந்தன அபிஷேகம்
6/10

சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு வெள்ளி கலசத்தில் உள்ள புனித நீரை சாமிக்கும் அம்பாளுக்கு அபிஷேகம்
7/10

சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு தேன் அபிஷேகம்
8/10

சிவகாமசுந்தரி அம்பாள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறார்
9/10

சிவகாம சுந்தர நடராஜ பெருமானுக்கு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறார்
10/10

சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு தீப ஆராதனை நடைப்பெற்றது
Published at : 15 Jul 2021 08:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















