மேலும் அறிய
வீட்டில் வளம் செழிக்க சனிக்கிழமையில் இதையெல்லாம் வாங்க வேண்டாம்!
வீட்டிலில் செல்வமும் வளரும் எப்போதும் நிலைத்திருக்க சில பொருட்களை சனிக்கிழமை வாங்க கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி காணலாம்.
சனிக்கிழமை
1/6

வீட்டில் நல்லவைகள் மட்டும் நடக்க, எல்லாம் செழிப்புடன் இருக்க சிலவற்றை பின்பற்றுவது வழக்கம் அப்படியிருக்க சனிக்கிழமைகளில் வாங்க கூடாத விசயங்கள் பற்றி ஜோதிடம் கூறுவதை காணலாம்,.
2/6

கருப்பு எள் - சனிக்கிழமையில் எள் வாங்க கூடாது. இது உறவுகளுக்குள் குடும்பத்திற்குள் சிக்கலை அதிருப்தியை ஏற்படுத்தும்.
Published at : 19 May 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க





















