மேலும் அறிய
Astrology Tips : எடுத்த காரியம் வெற்றி பெற உங்க பையில் இதை எடுத்து செல்லுங்க!
Astrology Tips : ஜோதிட நம்பிக்கை படி ஒரு சிலவற்றை பின்பற்றினால் நாம் நினைப்பது நடக்கும்.

மாதிரிப்படம்
1/6

1 துண்டு படிகார கல்லை எடுத்து சென்றால் தடைகள், பிரச்சினைகள் நீங்குமாம்
2/6

7 மிளகை எடுத்து சென்றால் பொறாமை படும் நபர்களின் எண்ணத்தில் இருந்து தப்பிக்கலாம்.
3/6

1 துண்டு கற்பூரத்தை எடுத்து சென்றால் நேர்மறையான சக்திகள் ஈர்க்கப்படுமாம்
4/6

1 அன்னாசிப்பூவை எடுத்து சென்றால் அதிர்ஷ்டம் கிட்டுமாம்.
5/6

9 கிராம்பை எடுத்து சென்றால் கண் திருஷ்டி, செய்வினை போன்றவற்றிலிருந்து தப்பலாம்.
6/6

மூன்று ஏலக்காயை எடுத்து சென்றால் பண வரவு அதிகரிக்குமாம்.
Published at : 27 Jul 2024 04:14 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion