மேலும் அறிய
Madurai Kallazhagar : வாராரு.. வாராரு.. அழகர் வாராரு.. கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவ தேரோட்ட விழா!
மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
![மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/92ea9e038639dd71d7c972f2cc9006441660288085710184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அழகர்கோயில் தேர்
1/6
![தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/a18d1943c97773c8ca7544c17bc5bb84bcd4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்!
2/6
![கோவிந்தா கோஷமுழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/6c945323a3c1b9a9a4a3403b0c88f7215f1b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவிந்தா கோஷமுழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
3/6
![ஆடி திருவிழாவானது கடந்த 4-ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/22f16154ead086eba4b63e7a97a967f5ed198.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆடி திருவிழாவானது கடந்த 4-ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
4/6
![வாராரு... வாராரு... அழகர் வாராரு... நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/a8502f24e53b2afde7b49c09c023b1480f454.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாராரு... வாராரு... அழகர் வாராரு... நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.
5/6
![வெள்ளம் போல் காட்சியளிக்கும் மதுரை அழகர்கோயில் பக்தர்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/b9dfa3b0ed283635fa560f96f518efbb36baf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெள்ளம் போல் காட்சியளிக்கும் மதுரை அழகர்கோயில் பக்தர்கள்.
6/6
![தென் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் அழகர்கோயிலில் சாமி தரிசனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/c4bc753af3a3b8df75fa1191cd3dbb9594b27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் அழகர்கோயிலில் சாமி தரிசனம்
Published at : 12 Aug 2022 12:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion