மேலும் அறிய

வீட்டில் மூங்கில் செடி வைப்பது நல்லதா? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் மூங்கில் செடி வைப்பது மிகவும் நல்லது. அதிர்ஷ்டம் தரக்கூடியதும் கூட.

மூங்கில் செடி

1/9
. மூங்கில் செடிகள் நல் அதிர்ஷ்டம் கொண்டு வருவதோடு பண செழிப்பையும் தரும் எனக் கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அதனால் வீடு, பணியிடம் என எல்லாவற்றிலும் மூங்கில் செடி வைக்கலாம். வாஸ்து சாஸ்திரம் மூங்கில் செடி வைப்பதற்கு பல்வேறு நன்மைகளை சுட்டிக்காட்டுகிறது

2/9
4 தண்டுகள் உள்ள மூங்கில் செடியை வைத்து அது வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகளை வெளியேற்றும். மேலும் உங்களுக்குள் நேர்மறை சிந்தனையைத் தூண்டி நல்ல செல்வத்தை பெறச் செய்யும். இந்த செடிகள் பணத்திற்கும் புகழுக்கும் பெயர் போனவை.

3/9
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பொருள் குட்லக் சார்ம் பொருளாக இருக்கும். சிலருக்கு பேனா. சிலருக்கு பர்ஸ். சிலருக்கு வாகனம். சிலருக்கு ஆடை இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட ஒரு ஊர் என பல விஷயங்களும் குட்லக் சார்மாக இருக்கும். அப்படி இந்த மூங்கில் செடி அதை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு குட்லக் சார்ம் ஆகிவிடும்.

4/9
மூங்கில் செடியானது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது. இதனை இண்டோர் ப்ளான்ட்டாக உங்கள் வீட்டில் வைக்கும் போது அது வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்கும். இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும். சுற்றுவட்டாரத்தை சுகாதாரமாக வைத்திருக்க உதவும்.

5/9
வீட்டினுள் வைக்கக் கூடிய மூங்கில் செடியானது பல்வேறு நன்மைகளையும் கொண்டதாகும். இது ஈரமில்லாத வளமான மண்ணில் நன்றாக வளரும்.

6/9
மூங்கில் செடிகள் வீட்டினுள் வைக்கும்போது சிறந்த அலங்காரப் பொருளாக இருக்கும். இவற்றை வீடு, அலுவலகங்களில் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். புல் வகையைச் சேர்ந்த மூங்கில் பார்க்க பசுமையாக இருப்பதாலேயே மனதில் இனிமை சேர்க்கும்

7/9
நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் இந்த செடியை எங்கு வைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாஸ்து மற்றும் ஃபெங் சுய் இரண்டின் படி, வீட்டின் சில பகுதிகளில் மூங்கில் வைப்பது அதிக நன்மை பயக்கும். மூங்கிலை உங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைக்க வேண்டும். 

8/9
மூங்கில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு காற்று சுத்திகரிப்பு ஆலை ஆகும். எனவே, இதை வீட்டிற்குள் ஒரு தொட்டியில் வைத்தால், சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும்.

9/9
மூங்கில் பென்சீன் போன்ற மற்ற நச்சுகளின் காற்றையும் சுத்தப்படுத்தும். இது உங்கள் படுக்கையறை அல்லது வீட்டின் வேறு எந்த அறைக்கும் ஒரு சிறந்த தாவரமாக அமைகிறது.

ஜோதிடம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (16-08-2026): இன்று லாபம் கொட்டும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள் இதோ!

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!

Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!

Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget