மேலும் அறிய

Agriculture : இந்தியா முதல் சோமாலியா வரை...விவசாயித்தை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் பட்டியல்..!

விவசாயித்தை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் பட்டியலை காணலாம்.

விவசாயம்

1/6
சீனா - இங்கு 50% பேர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.அரிசி, கோதுமை, தினை, உருளைக்கிழங்கு, பருத்தி போன்றபொருட்கள் சீனாவின் மிகப்பெரிய உற்பத்தியாகும்.

2/6
இந்தியா -  58%க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளன. பழங்கள், அரிசி மற்றும் கோதுமை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

3/6
அமெரிக்கா - இங்கு 28 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். தக்காளி, சோளம், வேர்க்கடலை ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

4/6
பிரேசில் - உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசில் விளங்குகிறது. கரும்பு, காபி, சோயாபீன்ஸ், சோளம் ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

5/6
இந்தோனேஷியா - இங்கு 14% பேர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.   எண்ணெய், காபி, ரப்பர், அரிசி, சோயாபீன்ஸ், சோளம், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

6/6
சோமாலியா - இங்கு மோசமான வறட்சி அடிக்கடி நிலவுவதால் 1.6 சதவீதம் மட்டுமே பயிரிடப்படுகிறது.வாழை மற்றும் கரும்பு ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விவசாயம் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!

State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!

Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized
”டேய்.. எ** நாய்களா” AM சௌத்ரி அநாகரீகம் பரிதாபங்கள் சேனல் மீது புகார் | Gopi Sudhakar | Paridhabangal | Society Paavangal Issue
Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..

State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget