மேலும் அறிய
Russia Ukraine War: உக்ரைன் நாட்டின் விமான நிலையங்களை கைப்பற்ற ரஷ்யா முயற்சி...!
Russia Ukraine War: உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்த ரஷ்ய ராணுவப்படை அந்த நாட்டின் விமான நிலையங்களை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.

உக்ரைன் விமான நிலையம்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்யா படைகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்ய விமானப்படை இன்னும் சில மணிநேரங்களில் விமான நிலையங்களை கைப்பற்றும் என்பதால் அச்சம் நிலவி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















