Queen Elizabeth II Death : முதல்வர் ஸ்டாலின் முதல் ஜோ பைடன் வரை.. ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி :
I had memorable meetings with Her Majesty Queen Elizabeth II during my UK visits in 2015 and 2018. I will never forget her warmth and kindness. During one of the meetings she showed me the handkerchief Mahatma Gandhi gifted her on her wedding. I will always cherish that gesture. pic.twitter.com/3aACbxhLgC
— Narendra Modi (@narendramodi) September 8, 2022
”கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்” என்று பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் :
Queen Elizabeth II will be long remembered for her dignity, decency in public life and her unwavering commitment.
— M.K.Stalin (@mkstalin) September 8, 2022
My sincere condolences to @RoyalFamily, the people of UK and everyone around the world mourning the demise of one of the greatest monarchs of all time. (2/2)
”ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெதன் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தி எம்.பி :
My condolences to the people of UK and the Royal Family on the passing away of Her Majesty Queen Elizabeth II.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2022
She had a long and glorious reign, serving her country with utmost commitment and dignity.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் :
Our statement on the death of Queen Elizabeth II. pic.twitter.com/0n7pmVVg2w
— President Biden (@POTUS) September 8, 2022
தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் :
I am deeply saddened to learn of the passing of Her Majesty Queen Elizabeth II. On behalf of all Tanzanians, I send my sincere condolences to the Royal Family and the British people. The Queen will be remembered around the world as a pillar of strength, peace, unity and stability pic.twitter.com/Gq6IjC0tMW
— Samia Suluhu (@SuluhuSamia) September 8, 2022