மேலும் அறிய

முதியவரை கொன்று மூளையை ருசித்த இளைஞர்: சமைக்க தயாராக இருந்த கல்லீரல், நுரையீரல் பறிமுதல்!

அமெரிக்காவில் தன் மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக முதியவரை கொன்று மூளையை சாப்பிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் இதாஹோ மாகாணத்தில், ஒரு டிரக்கில் தலைகீழாக முதியவரின் சடலம் தொங்குவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதியவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் உடல் முழுதும் கத்தியால் குத்தப்பட்டு, ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது. 

மேலும், அந்த சடலத்தில் சில பாகங்கள் இல்லாதது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து விசாரணையை தொடர்ந்தனர். கொலை செய்யப்பட்டவர் 70 வயதான டேவிட் பிளாகெட் என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் ஜேம்ஸ் டேவிட் ரசல் என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.

மேலும் படிக்க : சுற்றுலா சென்ற இடத்தில் ஆயுத பயிற்சி என பதிவிட்ட நபர்: சிறுமலை வழக்கு பெருமலையாய் வெடித்து நீதிபெற்ற தருணம்!

முதலில் காவல்துறையினரை அனுமதிக்க மறுத்த ஜேம்ஸ், பின் ஒரு வழியாக சோதனை நடத்த அனுமதித்துள்ளார். அப்போது, அவரது வீட்டில் ஒரு தட்டில் கல்லீரல், நுரையீரல் பாகங்கள், ரத்தம் நிறைந்த ஒரு கண்ணாடி குவளை, கத்தி, ரத்தக்கறை படிந்த 'மைக்ரோவேவ் ஓவன்'ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும் படிக்க : ‛ஆனாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் கூடாது’ தென் கொரியா பட சி.டிக்கள் விற்பனை: 7 பேரை சுட்டுக்கொன்ற வட கொரியா!

இதையடுத்து, ஜேம்சை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், டேவிட் பிளாகெட்டை கொலை செய்தது நான் தான் என்றும், தன் மூளை சுறுசுறுப்பாக செயல்பட, டேவிட் பிளாகெட்டை கொன்று அவரது மூளை உள்ளிட்ட உடல் பாகங்களை சாப்பிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

இதைக் கேட்டு முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஜேம்ஸை ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜேம்சை மன நல மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டும், மாகாண சட்டப்படி நர மாமிசம் உண்போருக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜேம்சுக்கு தண்டனை கிடைத்தால், அது, இதாஹோ மாகாணத்தில் முதன் முதலாக நர மாமிசம் சாப்பிட்டவருக்கான தண்டனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க : Watch Video: ‛ஓப்பனிங் ஓகே... ஃபினிஷிங் சரியில்லையே’ -அமெரிக்க கிரிக்கெட் அணி சந்தித்த சங்கடங்கள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Koozhangal Oscars 2022: ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்... விக்னேஷ் சிவன் அப்செட் பதிவு!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

‛ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி...’ -பாட்டிக்கு ‛பாயாசம்’ போட்டு நகையை லபக்கிய பாசக்கார பெண் கைது!

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget