மேலும் அறிய

Koozhangal Oscars 2022: ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்... விக்னேஷ் சிவன் அப்செட் பதிவு!

இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு  அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படம்  போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

94 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றன. அதில் தமிழில் இருந்து யோகிபாபு நடித்த ‘ மண்டேலா’ , கூழாங்கல்,   மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான நயாட்டு, பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் உருவான ஷெர்னி திரைப்படம், விக்கி கவுசல் நடிப்பில் உருவான சர்தார் உத்தம் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.

Koozhangal Oscars 2022: ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்... விக்னேஷ் சிவன் அப்செட் பதிவு!

இந்தப் படங்களில் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட இயக்குனர் திரு. ஷாஜி N கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட தேர்வுக்குழு கூழாங்கல் திரைப்படத்தை தேர்வு செய்தது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா  2021 -ல்  'டைகர்' விருது உட்பட பல விருதுகளை வெற்றிருந்த நிலையில், இந்தப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரிடத்திலும் கவனம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன்  ‘ சோகம்’ என்று பதிவிட்டதோடு,  “ எங்களது படம்  இவ்வளவு தூரம் வந்ததே மிகப் பெரிய சாதனை. ஆம்..! ஆனால் இன்னும்.. ஒரு வேளை எங்கள் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் எங்களைப் போன்ற தனித்துவமான சினிமா தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அது கொண்டு வந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சினிமா வட்டாரத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதாக பார்க்கப்படும் ஆஸ்கார் விருதை இதுவரை எந்த இந்தியப் படமும் வென்றதில்லை. முன்னதாக மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, ஹிந்தியில் வெளியான கல்லி பாய் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்தப் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Embed widget