அசத்தலாக வீடியோ கேம் விளையாடும் குரங்கு வைரலாகும் வீடியோ.
பிரபல Spacex நிறுவன தலைவர் எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொளி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.
பிரபல Spacex நிறுவன தலைவர் எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொளி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது. அந்த காணொளியில் குரங்கு ஒன்று தனது அறிவாற்றலை பயன்படுத்தி பின் பாங் விளையாட்டு விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Monkey plays Pong with his mind <a href="https://t.co/35NIFm4C7T" rel='nofollow'>https://t.co/35NIFm4C7T</a></p>— Elon Musk (@elonmusk) <a href="https://twitter.com/elonmusk/status/1380313600187719682?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 9, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
விண்வெளி ஆராச்சி நிறுவனமான Spacex நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பு எலன் மஸ்க் என்பவரால் துவங்கப்பட்டது. விண்வெளி சம்மந்தமான பல ஆராய்ச்சிகளையும், ஹைப்பர் லூப் போன்ற அதிவேக போக்குவரத்து சாதனங்கள் குறித்த ஆய்விலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மஸ்க்கின் இன்னொரு நிறுவனமான நியூராலிங்க் நிறுவனம் நரம்புகள் சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு குரங்கு மூளை சிப்பைப் பயன்படுத்தி வீடியோ கேம்மினை விளையாடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.