மௌனா லோவா : 7 லட்சம் ஆண்டுகளாக சீற்றம் குறையாத எரிமலை..

7 லட்சம் ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை கடந்த 1 லட்சம் ஆண்டுகளாக பலநூறு முறை சீற்றமடைந்து வெடித்துள்ளது.

FOLLOW US: 

பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளில் உள்ள ஐந்து பெரும் எரிமலைகளில் ஒன்று தான் Mauna Loa. ஒரு எரிமலை உயிருடன் உள்ளதா என்பதை அறிய ஆய்வாளர்கள் பல தரநிலைகளை பின்பற்றுகின்றனர். ஒரு எரிமலையின் மேற்பரப்பின் கீழே உள்ள அதிசூடான நெருப்புக்குழம்பு ஒரு நிலையான சூழலில் இருக்கும்பட்சத்தில் அதை உயிருள்ள எரிமலை என்று கூறலாம் . மௌனா லோவா : 7 லட்சம் ஆண்டுகளாக சீற்றம் குறையாத எரிமலை..

அதேசமயம் ஒரு எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீராவி வெளியேறும் பட்சத்தில் அதையும் உயிருள்ள எரிமலை என்று கூறலாம். அந்த வகையில் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தற்போது உயிருடன் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா தான். ஹவாய் தீவில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 680 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை இறுதியாக கடந்த 1984ம் ஆண்டு சீற்றம் கொண்டது குறிப்பிடத்தக்கது.மௌனா லோவா : 7 லட்சம் ஆண்டுகளாக சீற்றம் குறையாத எரிமலை..

7  லட்சம் ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை கடந்த 1 லட்சம் ஆண்டுகளாக பலநூறு முறை வெடித்துள்ளது. குறிப்பாக கடந்த 1843-ஆம் ஆண்டுமுதல் சுமார் 30-க்கும் அதிகமான முறை இந்த எரிமலை சீற்றம்கொண்டுள்ளது.

Tags: mauna loa mauna loa largest volcano active volcano volcano oldest volcano

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!