மேலும் அறிய

கிருஷ்ணகிரியில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு - போலி மருத்துவர் ஓட்டம்...!

’’ஆங்கில மருத்துவம் முறையாக படிக்காமல் முருகேசன் நோயாளிகளுக்கு அலோபதி சிசிச்சை அளித்தது விசாரணையில் அம்பலம்’’

கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப் பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28). கூலி வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி கோரிமா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கோரிமா, அங்குள்ள முருகேசன் என்பவரின் அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka Crisis: இலங்கையில் கிடுகிடு விலை உயர்வு.. உணவுப் பஞ்சம்..தவிக்கும் மக்கள்.. Detail report!

இதனால் பதட்டம் அடைந்த அவருடைய கணவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கார் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போகும் வழியிலேயே அவருடைய மனைவி கோரிமா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் ஓசூர் நகர காவல்நிலையத்தில் இதைப்பற்றி புகார் அளித்தார். இந்த புகாரின்  அடிப்படையில் ஓசூர் நகர காவல்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் முருகேசன் வைத்துள்ள அக்குபஞ்சர் மையத்திற்கு  சென்றனர் அங்குள்ள ஒரு சில கடைகளில் முருகேசனை மருத்துவ முறையை பற்றி விசாரணை நடத்தினர். இதனை தெரிந்து கொண்ட போலி மருத்துவர் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு முருகேசன் தலைமறை ஆகிவிட்டார்.


கிருஷ்ணகிரியில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு - போலி மருத்துவர் ஓட்டம்...!

இதையடுத்து மருத்துவத்துறையினர் காவல் துறை உதவியுடன் முருகேசனின் மெடிக்கல் செண்டரின் ஷட்டரின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர். இதில் அவர் அக்குபஞ்சர் முறை மருத்துவம் என்று கூறி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள்,மற்றும் ஊசி  மாத்திரைகளை போன்றவற்றை கண்டு சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அங்கிருந்த  பொருட்களை பறிமுதல் செய்து போலி மருந்து கடைக்கு சுகாதார துறையினர் சீல்வைத்தனர். மேலும் தலைமறைவான முருகேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரியில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு - போலி மருத்துவர் ஓட்டம்...!

இது குறித்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி கூறுகையில், ஆங்கில மருத்துவம் முறையாக படிக்காமல் முருகேசன் நோயாளிகளுக்கு அலோபதி சிசிச்சை அளித்துள்ளார் என்பது முழுமையாக தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த அனைத்து மருத்துவ பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்ப்பிணியான கோரிமாக்கு முருகேசனின்  தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்தார் என உடல்கூறாய்வில் கண்டறிந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலி மருத்துவம் பார்த்து ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vivek: நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை: மனித உரிமை ஆணையம் உத்தரவு..!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Embed widget