மேலும் அறிய
Advertisement
திருச்சி லால்குடி அருகே 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு .. காரணம் என்ன?
லால்குடி அருகே உள்ள 4 கிராமங்களில் மார்ச் 8 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், கீழ் அன்பில், அன்பில் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவானது இன்று முதல் மார்ச் 8 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜங்கமராஜபுரம் ஆச்சிராமவள்ளி அம்மன் கோயில் மாசி தேர் விழாவில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion