Trichy Power Shutdown: லால்குடி மக்களே உங்கள் கவனத்திற்கு... மறந்திடாதீங்க!!!
Trichy Power Shutdown 4-1-2024: மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.
திருச்சி மாவட்டம் லால்குடி மக்களே... உங்கள் கவனத்திற்கு என்ன விஷயம் தெரியுங்களா?
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 4ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது. இலால்குடி. AK நகர், பரமசிவபுரம் சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சவனபுரம். 1ஜி நகர். ஆங்கரை. பாரதி நகர், விஓசி நகர், காமராஜ் நகர், பாலாஜி மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை மும்முடிச் சோழமங்கலம். பெரியவர்சீலி, மேலவாளை. மயிலரங்கம் கிருஷ்ணாபுரம் பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை திருமணமேடு தெற்கு, மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.