மேலும் அறிய

TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?

TN Election 2026: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற மற்றும் தோல்வியுற்ற வேட்பாளர்களின் விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

TN Election 2026: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த மாவட்டங்களில் எந்த கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றது யார்? தோல்வியுற்றது யார் என்ற விவரங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் விதமாக முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சில மாவட்டங்களின் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மாவட்டங்களில் எந்த கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின என்ற விவரங்களையும் இந்த பட்டியல் மூலம் நீங்கள் அறியலாம்.

அதிக தொகுதிகளை கொண்ட தமிழக மாவட்டங்கள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 மக்களவை தொகுதிகளை கொண்ட தலைநகர் சென்னையானது, அதிகபட்சமாக 16 சட்டமன்ற தொகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சேலத்தில் 11 தொகுதிகளும், திருவள்ளூர் மற்றும் கோவையில் தலா 10 தொகுதிகளும் உள்ளன. திருச்சிராப்பள்ளியில் 9 தொகுதிகளும், திருப்பூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 8 தொகுதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., - 2021 தேர்தல்

சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

தொகுதி வெற்றியாளர் இரண்டாவது இடம்
ஆர்.கே. நகர் ஜான் எபினேசர் (திமுக) ஆர்.எஸ். ராஜேஷ் (அதிமுக)
பெரம்பூர் ஆர்.டி.சேகர் (திமுக) என்.ஆர். தனபாலன் (அதிமுக கூட்டணி)
கொளத்தூர் மு.க. ஸ்டாலின் (திமுக) ஆதி ராஜாராம் (அதிமுக)
வில்லிவாக்கம் வெற்றியழகன் (திமுக) ஜே.சி.டி. பிரபாகரன் (அதிமுக)
திருவிக நகர் சிவகுமார் (திமுக) பி.எல். கல்யாணி (அதிமுக)
எழும்பூர் (தனி) பரந்தாமன் (திமுக) ஜான் பாண்டியன் (அதிமுக கூட்டணி)
ராயபுரம் மூர்த்தி ஐ.ட்ரீம் (திமுக) டி. ஜெயக்குமார்
துறைமுகம் சேகர் பாபு (திமுக) வினோஜ் பி.செல்வம் (பாஜக)
சேப்பாக்கம் உதயநிதி (திமுக) AVA கசலி (பாமக)
ஆயிரம் விளக்கு எழிலன் (திமுக) குஷ்பு சுந்தர் (பாஜக)
அண்ணா நகர் மோகன் (திமுக) கோகுல இந்திரா (அதிமுக)
விருகம்பாக்கம் பிரபாகர ராஜா (திமுக) பார்த்தசாரதி (அதிமுக)
சைதாப்பேட்டை மா. சுப்பிரமணியன் (திமுக) சைதை துரைசாமி (அதிமுக)
தியாகராய நகர் கருணாநிதி (திமுக) சத்யநாராயணன்
மயிலாப்பூர் வேலு (திமுக) நடராஜ்
வேளச்சேரி ஹசன் மவுலானா (காங்கிரஸ்) அசோக்

சேலம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

தொகுதி வெற்றியாளர்கள் இரண்டாம் இடம்
கெங்கவல்லி (தனி) நல்லதம்பி (அதிமுக) ரேகா பிரியதர்ஷினி (திமுக)
ஆத்தூர் (தனி) ஜெயசங்கரன் (அதிமுக) சின்னதுரை (திமுக)
ஏற்காடு (தனி) சித்ரா (அதிமுக) தமிழ்செல்வன் (திமுக)
ஓமலூர் மணி (அதிமுக) மோகன் குமாரமங்கலம் (காங்)
மேட்டூர் சதாசிவம் (பாமக) ஸ்ரீனிவாசபெருமாள் (திமுக)
எடப்பாடி எடப்பாடி பழனிசாமி (அதிமுக) சம்பத்குமார் (திமுக)
சங்கரி சுந்தரராஜன் (அதிமுக) ராஜேஷ் (திமுக)
சேலம் மேற்கு அருள் (பாமக) ராஜேந்திரன் (திமுக)
சேலம் வடக்கு ராஜேந்திரன் (திமுக) வெங்கடாச்சலம் (அதிமுக)
சேலம் தெற்கு பாலசுப்ரமணியன் (அதிமுக) சரவணன் (திமுக)
வீரபாண்டி ராஜமுத்து (அதிமுக) தருண் (திமுக)

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

தொகுதி வெற்றியாளர்கள் இரண்டாவது இடம்
கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன் (திமுக) பிரகாஷ் (அதிமுக)
பொன்னேரி (தனி) துரை சந்திரசேகர் (காங்.) பலராமன் (அதிமுக)
திருத்தணி எஸ். சந்திரன் (திமுக) ஹரி (அதிமுக)
திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன் (திமுக) பி.வி. ரமணா (அதிமுக)
பூந்தமல்லி (தனி) கிருஷ்ணசாமி (திமுக) ராஜசேகரன் (அதிமுக)
ஆவடி நாசர் (திமுக) பாண்டியராஜன் (அதிமுக)
மதுரவாயல் காரம்பாக்கம் கே. கணபதி (திமுக) பெஞ்சமின் (அதிமுக)
அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் (திமுக) அலெக்சாண்டர் (அதிமுக)
மாதவரம் சுதர்சனம் (திமுக) மூர்த்தி (அதிமுக)
திருவொற்றியூர் சங்கர் (திமுக) குப்பன் (அதிமுக)

கோயம்புத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

தொகுதிகள் வெற்றியாளர் இரண்டாம் இடம்
கோவை வடக்கு அம்மன் கே. அர்ஜுனன் (அதிமுக) சண்முகசுந்தரம் (திமுக)
கோவை தெற்கு வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக) கமல்ஹாசன் (மநீம)
சிங்காநல்லூர் ஜெயராம் (அதிமுக) கார்த்திக் (திமுக)
மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அதிமுக) சண்முகசுந்தரம் (திமுக)
சூலூர் கந்தசாமி (அதிமுக) ப்ரீமியர் செல்வம் (திமுக)
கவுண்டம்பாளையம் அருண்குமார் (அதிமுக) கிருஷ்ணன் (திமுக)
தொண்டாமுத்தூர் வேலுமணி (அதிமுக) கார்த்திகேய சிவசேனாதிபதி (திமுக)
கிணத்துக்கடவு தாமோதரன் (அதிமுக) குறிஞ்சி பிரபாகரன் (திமுக)
பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) வரதராஜன் (திமுக)
வால்பாறை (தனி) அமுல் கந்தசாமி (அதிமுக) ஆறுமுகம் (சிபிஐ)

திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

தொகுதிகள் வெற்றியாளர்கள் இரண்டாம் இடம்
திருச்சி மேற்கு கே.ந்ன். நேரு (திமுக) பத்மநாதன் (அதிமுக)
திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) வெல்லமண்டி நடராஜன் (அதிமுக)
ஸ்ரீரங்கம் பழனியாண்டி (திமுக) கு.ப. கிருஷ்ணன் (அதிமுக)
திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக) குமார் (அதிமுக)
மணச்சநல்லூர் கதிரவன் (திமுக) பரஞ்ஜோதி (அதிமுக)
முசிறி தியாகராஜன் (திமுக) செல்வரசு (அதிமுக)
லால்குடி சவுந்தரபாண்டியன் (திமுக) தர்மராஜ் (அதிமுக)
மணப்பாறை அப்துல் சமாத் (திமுக) சந்திரசேகர் (அதிமுக)
துறையூர் ஸ்டாலின் குமார் (திமுக) இந்திராகாந்தி (அதிமுக)

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
Embed widget