மேலும் அறிய

ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Tirupati Darshan: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திட்டமா? சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.. முழு விவரம்..

    புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 கட்டண தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது.  Read More

  4. Viral Video : அரசு நிகழ்ச்சியில் பேண்ட் அணிந்தவாறே சிறுநீர் கழித்த சூடான் அதிபர்... வீடியோ வெளியிட்டதாக 6 பத்திரிகையாளர்கள் கைது...

    அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர், கால் சட்டை அணிந்தவாறே சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  5. Shaakuntalam Trailer: சகுந்தலையாக மாறிய சமந்தா... ரிலீசானது ட்ரெய்லர்..!

    மகாபாரதப்  புராணக்கதையின் ஒரு பகுதியான சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. Read More

  6. Kavin Dada: காமெடி ஜானரில் அப்பா - மகன் பாசக்கதை.. லைக்ஸ் அள்ளும் பிக்பாஸ் கவினின் ’டாடா’ பட டீசர்!

    இந்தப் படத்தில்  பாக்யராஜ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ்,  ‘வாழ்’ பிரதீப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Read More

  7. Men's Hockey World Cup 2023: நான்கு முறை உலகக் கோப்பை சாம்பியன்.. இந்தாண்டு தகுதியே பெறாத பாகிஸ்தான்.. ஏன் தெரியுமா?

    நான்கு முறை ஆண்கள் ஹாக்கில் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தாண்டு உலகக் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. Read More

  8. Hockey World Cup: உள்ளூர் ஆட்டக்காரர்கள் ரெடி.. உலகக் கோப்பைக்கு தயாரான இந்திய அணி.. முழு விவரம்..!

    உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More

  9. Health: 30 வயதாகிறதா உங்களுக்கு...? இனிமேல் இதுல முழு கவனம் செலுத்துங்கள்..! நிபுணர்கள் அட்வைஸ்..

    உங்களுக்கு வயதாகும்போது உங்கள் உடல் மாறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. Read More

  10. Share Market : வாரத்தின் முதல் நாள்...ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... லாபத்தில் டி.சி.எஸ், அப்போலோ..

    Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Embed widget