மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 8 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Joshimath: தொடர்ந்து புதையும் ஜோஷிமத் நகரம்... அவசர கூட்டத்தை கூட்டிய பிரதமர் அலுவலகம்... என்னதான் நடக்கிறது..?

    உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சனிக்கிழமையன்று ஜோஷிமத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். Read More

  4. Viral Video: நடுவானில் சட்டையை கழட்டி சண்டை போட்ட பயணி...! இது விமானமா..? இல்ல குழாயடியா..?

    விமானத்தில் பயணிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. Read More

  5. Jailer Update: ‘இருள் பாதி..ஒளி மீதி’... ஜெயிலர் படத்தில் மாஸ் லுக்கில் மோகன்லால்... எகிறும் எதிர்பார்ப்பு!

    நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  Read More

  6. H.Vinoth: "சினிமாவுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்கத் தேவையில்லை.. ராமதாஸ், திருமா சொல்வது உண்மை.." ஹெச்.வினோத் பளிச் பேட்டி..!

    ”சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை. ஒரு ஹீரோவாலும், ப்ரொடக்‌ஷன் டீமாலும் உங்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்? நீங்கள் அவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்!” - ஹெச்.வினோத் Read More

  7. Hockey World Cup: உள்ளூர் ஆட்டக்காரர்கள் ரெடி.. உலகக் கோப்பைக்கு தயாரான இந்திய அணி.. முழு விவரம்..!

    உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More

  8. Athletics Championships: ஆசிய தடகள தொடர்: 6 தமிழக வீரர்கள் உள்பட 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

    10வது ஆசிய உள்புற விளையாட்டு அரங்கு (இன்டோர்) தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது Read More

  9. Health: 30 வயதாகிறதா உங்களுக்கு...? இனிமேல் இதுல முழு கவனம் செலுத்துங்கள்..! நிபுணர்கள் அட்வைஸ்..

    உங்களுக்கு வயதாகும்போது உங்கள் உடல் மாறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. Read More

  10. RBI: 500, 2000 ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாதா..? ரிசர்வ் வங்கி விளக்கம் என்ன..?

    ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் பல சமயங்களில் அந்த தாள்கள் மிகவும் சேதம் அடையும் நிலைக்கு ஆளாகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget