மேலும் அறிய

Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்

Watch Video: லாரி டயரில் சிக்கிய இருவரை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஆக்ராவில் நடைபெற்றது.

Watch Video: லாரி டயரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், வலி தாங்க முடியாமல் இருவர் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இருவர்:

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் டிரக்கின் அடியில் இரண்டு பேர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர்  வலி தாங்க முடியாமலும், உயிர் பயத்திலும் சாலையில் நோக்கி சென்றவர்களை நோக்கி உதவி கேட்டு கூச்சலிட்டார்.  இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், “ஜாகிர் என அடையாளம் காணப்பட்ட நபர் உட்பட இரண்டு பேர் மோட்டார் சைக்கிளுடன் டிரக்கின் அடியில் சிக்கிக்கொண்டனர்.  ஜாகிர், வாகனத்தின் அடியில் இருந்து தலையை டயருக்கு அடியில் சிக்காதபட் வெளியே நீட்டித்துக் கொண்டு, உதவுங்கள் உதவுங்கள் என கூக்குரலிட்டுள்ளார். ஆனாலும், அந்த லாரி நிற்காமல் வேகமாக இருவரையும் இழுத்துச் செல்லும்” வீடியோ காண்போரின் நெஞ்சை உறைய செய்துள்ளது.

நடந்தது என்ன?

மருத்துவமனையில் காயங்களுடன் படுக்கையில் இருந்து ஜாகிர், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். அதன்படி, நாங்கள்  நாங்கள் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு லாரியைக் கடந்தவுடன், அது திடீரென வேகம் அதிகரித்து எங்கள் மீது மோதியது. இதில் எங்கள் பைக் லாரியின் அடியில் சிக்கியது, மேலும் எங்கள் காலும் மாட்டிக் கொண்டது.   நாங்கள் நிறைய கத்தினோம், ஆனால் லாரி ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தவே இல்லை, எங்களை இழுத்துச் சென்றார். பின்னர் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், லாரியை மறித்து, வலுக்கட்டாயமாக நிறுத்தி எங்களை காப்பாற்றினர்.” என ஜாகிர் தெரிவித்தார். தொடர்ந்து,0  பொதுமக்கள் இணைந்து டிரக்கைத் தள்ளி, அதன் அடியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றினர்.

டிரக் டிரைவர் கைது: 

மற்றொரு வீடியோவில், ஒரு குழு டிரக் டிரைவரைத் தாக்குவதைக் காண முடிந்தது . சிலர் அவரை உதைத்தனர், மற்றவர்கள் அவரை அடிக்க செருப்புகளைப் பயன்படுத்தினர். இருவரை கொல்லும் முனைப்புடன் செயல்பட்டதாக டிரக் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget