மேலும் அறிய

Actor Jagadeesh: லிவ்-இன் ரிலேஷன்ஷிப்; துணை நடிகை தற்கொலை- புஷ்பா பட நடிகர் அதிரடி கைது.. நடந்தது என்ன?

புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் நண்பராக நடித்த ஜெகதீஷ் பெண் ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த படம் “புஷ்பா - தி ரைஸ்”. முதல் பாகமான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில் வர்மா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் நண்பராக ஜெகதீஷ் என்பவர் நடித்திருந்தார். 'மல்லேசம்,' 'ஜார்ஜ் ரெட்டி,' மற்றும் 'பலாசா 1978' போன்ற படங்களில் நடித்த அவருக்கு புஷ்பா படம் திருப்பு முனையாக அமைந்திருந்தது. 

இதனிடையே ஜெகதீஷ் துணை நடிகை ஒருவரின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ‘ஜெகதீஷ் சம்பந்தப்பட்ட அந்த துணை நடிகையுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். 
ஜெகதீஷும் அந்த பெண்ணும் குறும்படங்களில் பணியாற்றியபோது நண்பர்களாகிவிட்டனர். அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், மேலும் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார், அதன் காரணமாக அவருக்கு ஜெகதீஷுடன் பழக்கம் ஏற்பட்டது.

சிறிது காலம் உறவில் இருந்த அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதற்கிடையில், ஜெகதீஷ் அந்த பெண்ணுக்கு அந்தரங்கப் படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்த கொடுமையால் மனமுடைந்த அவர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பஞ்சகுட்டா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், வழக்கு தற்கொலைக்கு தூண்டுதலாக மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Embed widget