ABP Nadu Top 10, 30 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 30 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! Top 10 News Headlines Today ABP Nadu Afternoon News Bulletin 30 October 2022 Top News headlines India World Tamil news ABP Nadu Top 10, 30 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/8fcc21e1d688ffe04676bdef2449631b1661325727888439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 30 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Haryana Court: "15 வயது பெண்ணின் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது" - ஹரியானா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
Haryana Court: இஸ்லாமிய சட்டத்தின்படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Halloween: ஹாலோவினுக்குத் தயாரான உலகின் பெரிய பூசணிக்காய்... களைகட்டும் திருவிழா!
பேய்களை ஈர்க்கும் குறும்பான விளையாட்டுகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்களை ராட்சத வடிவங்களில் செதுக்குவது என வேடிக்கை விளையாட்டுகளுடன் மக்கள் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர். Read More
Rajinikanth: ’அப்பு’ புனீத் ராஜ்குமாருக்கு கௌரவம்....நவம்பர் 1 ஆம் தேதி பெங்களூரு செல்லும் ரஜினி...!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த புனீத் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே பேரதிர்ச்சியாக அமைந்தது. Read More
தேசிய விருதுகளைக் குவித்த படத்தை மிஸ் செய்த டானியல் பாலாஜி! காரணம் இதுதான்!
’வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுக்கு வில்லனாகவும் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்தார் டானியல் பாலாஜி. Read More
T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?
T20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. Read More
மதுரை சச்சினுக்கு குவியும் பாராட்டுகள்.....எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து ..!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Daily Skincare Routine : ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? இதெல்லாம் 5 நிமிஷத்தில் முடிச்சிடுங்க..
பகல் மற்றும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். Read More
Bank Holidays : நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா..?
குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு திருவிழாக்கள் காரணமாக வங்கிகளுக்கு அந்த மாநிலங்களில் மட்டுமே ஒரு சில நாட்கள் விடுமுறையாக வருகிறது. Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)