ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Madhya Pradesh : ஒன்றாக விஷம் அருந்திய தோழிகள்..! 2 பேர் மரணம் - ஒருவர் கவலைக்கிடம்..! நடந்தது என்ன..?
இந்தூர்: செஹோர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகள் 'நட்பு' பிரச்சனையால் விஷம் அருந்தி, இருவர் உயிரிழந்தனர். மூன்று பேரும் வெவ்வேறு காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்ச்சித்தனர். Read More
தாத்தா வாங்கிச்சென்ற புத்தகம்..! 84 ஆண்டுகளுக்கு பிறகு நூலகத்தில் ஒப்படைத்த பேரன்...! அமெரிக்காவில் சுவாரஸ்யம்
Book Returned: அமெரிக்காவில் 84 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா வாங்கிய புத்தகத்தை நூலகத்தில், அவருது பேரன் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Puneeth Rajkumar: அப்புவை மறக்க முடியவில்லை...புனீத் ராஜ்குமாரின் நினைவுநாளில் கலங்கிய பிரபலங்கள்
Puneeth Raj Kumar Death Anniversary:கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியைத் தொடர்ந்து அவரை திரையுலக பிரபலங்கள் பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர். Read More
Vijay- Ajith: எப்படியாவது விஜய்யை ஜெயிக்கணும்ன்னு அஜித் சொன்னார்...சஞ்சீவ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அஜித் ரொம்ப தைரியமானவர். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாதவர். தனக்கு கிடைக்க வேண்டியது எனக்கு தான் கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். Read More
T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?
T20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. Read More
மதுரை சச்சினுக்கு குவியும் பாராட்டுகள்.....எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து ..!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Daily Skincare Routine : ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? இதெல்லாம் 5 நிமிஷத்தில் முடிச்சிடுங்க..
பகல் மற்றும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். Read More
Share Market Closed: வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகள் இன்று விடுமுறை; இந்த வாரத்தில் எப்படி இருந்தது சந்தை
வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது Read More