ABP Nadu Top 10, 3 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Kalaignar Pen Award: ரூ.5 லட்சம் பரிசுடன் கலைஞர் எழுதுகோல் விருது: விண்ணப்பிப்பது எப்படி? விவரம்
பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம். Read More
ABP Nadu Top 10, 3 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 3 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மாஸ் காட்டும் சரத் பவார்..தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதரவு குரல்..பரபரக்கும் அரசியல் களம்..!
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு சரத் பவாரின் கட்சி பிளவுப்பட்டுள்ளது. Read More
France Riot : ”பேரனோட மரணத்த வச்சி கலவரம் பண்றாங்க"... பிரான்ஸை உலுக்கி வரும் போராட்டத்திற்கு காரணமான சிறுவனின் பாட்டி பகீர்...!
பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. 6வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. Read More
Salaar Teaser Update: சலார் படத்திற்கான டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அதிகாலையிலேயே அலாரம் வைக்கனும் போலயே..!
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. Read More
முடிந்தது படப்பிடிப்பு: தீபாவளிக்கு வெளியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம்! தேதி அறிவிப்பு
ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் போட்டியாக இன்னொரு படமும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. Read More
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். Read More
Wimbledon 2023: புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம்... இன்று தொடங்கும் விம்பிள்டன்.. பரிசுத்தொகை இவ்வளவா..?
1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடின தரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, இன்று வரை விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது. Read More
இந்த உணவையெல்லாம் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உயிருக்கே உலை வைக்கும்: எந்தெந்த உணவு தெரியுமா?
சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது அது உடல் நலனிற்கு கெடுதல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறான உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். Read More
Sensex Record High: 65,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் சென்செக்ஸ்; வரலாறு காணாத அளவு உயர்வு!
Sensex Record High: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது. Read More