மேலும் அறிய

Salaar Teaser Update: சலார் படத்திற்கான டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அதிகாலையிலேயே அலாரம் வைக்கனும் போலயே..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ மிகவும் வன்முறையான மனிதனான சலாருக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். வரும் வியாழனன்று காலை 5.12 மணியளவில் சலார் படத்தின் டீசர் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

படக்குழு:

கேஜிஎஃப் படத்தின் வரலாறு காணாத ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படம் சலார். இப்படத்தின் மூலம் முதன்முதலாக தெலுங்கில் அதுவும் பாகுபலி படம் மூலம் பெரும் புகழ்பெற்று பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்த நடிகர் பிரபாஸூடன் அவர் இணைந்துள்ளார். கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்த ரவி பர்சூரே இப்படத்துக்கும் இசையமைக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன், நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வெளியீட்டுக்கு தயாரான சலார்:

2021ஆம் ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. அதன் பின்னர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்திலும், பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படப்பிடிப்பிலும் பிசியாகிவிட, கடந்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில், 100 நாட்கள் கவுண்டவுனும் கடந்த ஜுன் மாதம் 20ம் தேதி தொடங்கியது. படத்தின் மெருகூட்டும் இறுதிகட்ட பணிகள் தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. 

சலாரை நம்பியுள்ள பிரபாஸ்:

ராஜமவுளி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்றன. அதைதொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தான் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்துள்ள, சலார் படத்தின் மீது பிரபாஸ் அதிகப்படியான நம்பிக்கையை கொண்டுள்ளார். இப்படம் அவருக்கு பிரமாண்ட வெற்றியை பெற்று கொடுக்கும் எனவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
Embed widget