மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rahul Gandhi: சாவர்க்கர் ஒருபோதும் 6 மாதங்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை; ராகுல் காந்தியை தாக்கி பேசிய அனுராக் தாக்கூர்..!

    ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கரைப் போல் இருக்க முடியாது, சாவர்க்கர் எப்போதும் 6 மாதங்களுக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். Read More

  4. அமெரிக்காவில் ஒருவரையொருவர் சுட்டுகொண்ட இந்தியர்கள்! என்ன காரணம்?

    இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் முன்பகை ஒன்றும் இல்லை என்றும், இது ஒருவரையொருவர் அறிந்த இரண்டு ஆண்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் சாக்ரமெண்டோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read More

  5. Ram Charan : அடேங்கப்பா! சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா... பல வழிகளில் ராம் சரணுக்கு குவியும் வருமானம் !

    நடிகர் ராம் சரண் 38-வது பிறந்த நாளான இன்று அவரின் தோராயமான சொத்து மதிப்பு விவரம் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது Read More

  6. Movie Release This Week: தியேட்டர்களில் திருவிழாதான்..! இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்? வெல்லப்போவது யார்?

    சிம்பு, நானி, சூரி மற்றும் அஜய்தேவ்கன் ஆகியோரது படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More

  7. Swiss Open 2023: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி - இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது!

    Swiss Open: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது. Read More

  8. Lovlina: மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கம்...அசத்தும் வீராங்கனைகள்

    Lovlina Borgohain: மகளிர் உலக குத்துச்சண்டை 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கு 4வது தங்கம் கிடைத்துள்ளது Read More

  9. World Theatre Day 2023: இன்று உலக நாடக அரங்க தினம்… ஏன்? எதற்கு? வரலாறு என்ன? அறிஞர்கள் கூறுவது என்ன?

    ITI ஆனது 1961 ஆம் ஆண்டு உலக நாடக அரங்க தினத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் அது சர்வதேச நாடக சமூகம் மற்றும் ITI மையங்களால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. Vegetables Price: கோயம்பேட்டில் இன்று எந்த காய்கறிகள் என்னென்ன விலை..? முழு பட்டியல் இதோ!

    கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget