மேலும் அறிய

Vegetables Price: கோயம்பேட்டில் இன்று எந்த காய்கறிகள் என்னென்ன விலை..? முழு பட்டியல் இதோ!

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

Vegetable Price Today: ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மார்ச் 27 ) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்) 

  முதல் ரகம் 

   இரண்டாம் ரகம் 

 மூன்றாம் ரகம் 

மகாராஷ்டிரா வெங்காயம்

 18 ரூபாய்

 16 ரூபாய்

14 ரூபாய்

ஆந்திர வெங்காயம் 

12 ரூபாய்

 

       -

நவீன் தக்காளி

25 ரூபாய்

           - 

        - 

நாட்டுத் தக்காளி 

20 ரூபாய் 

18 ரூபாய்

     15 ரூபாய்

உருளை  

25 ரூபாய்

23 ரூபாய்

21 ரூபாய்

ஊட்டி கேரட்

45 ரூபாய்

40 ரூபாய்

30 ரூபாய்

சின்ன வெங்காயம்

50 ரூபாய்

45 ரூபாய்

35 ரூபாய்

பெங்களூர் கேரட் 

20 ரூபாய்

      -

       -

பீன்ஸ் 

90 ரூபாய்

85 ரூபாய்

       -

ஊட்டி பீட்ரூட் 

30 ரூபாய்

27 ரூபாய்

       -   

  

கர்நாடகா பீட்ரூட் 

16 ரூபாய்

14 ரூபாய்

       -

சவ் சவ் 

20 ரூபாய்

 15 ரூபாய் 

       - 

முள்ளங்கி 

15 ரூபாய்

10 ரூபாய் 

       - 

முட்டை கோஸ் 

10 ரூபாய்

8 ரூபாய்

       -

வெண்டைக்காய் 

30 ரூபாய்

20 ரூபாய்

       -

உஜாலா கத்திரிக்காய்

30 ரூபாய்

25 ரூபாய்

       -

வரி கத்திரி  

25 ரூபாய்

 20 ரூபாய்

       - 

காராமணி

30 ரூபாய்

25  ரூபாய்

 

பாகற்காய் 

30 ரூபாய்

25  ரூபாய்

       - 

புடலங்காய்

25 ரூபாய்

20 ரூபாய்

       - 

சுரைக்காய்

20 ரூபாய்

15 ரூபாய்

      -

சேனைக்கிழங்கு

35 ரூபாய்

33 ரூபாய்

      -

முருங்கைக்காய்

30 ரூபாய்

25 ரூபாய்

       -

காலிபிளவர்

20 ரூபாய்

15 ரூபாய்

      -

பச்சை மிளகாய் 

35 ரூபாய்

30 ரூபாய்

      -

அவரைக்காய்

45 ரூபாய்

40 ரூபாய்

      -

பச்சைகுடைமிளகாய் 

30 ரூபாய்

20 ரூபாய்

      -

மாங்காய் 

25 ரூபாய்

25 ரூபாய்

      -

வெள்ளரிக்காய் 

20 ரூபாய்

10 ரூபாய்

      -

பட்டாணி 

80 ரூபாய்

75 ரூபாய்

      -

இஞ்சி 

100 ரூபாய்

 90 ரூபாய்

       -

பூண்டு 

110 ரூபாய்

70 ரூபாய்

50 ரூபாய்

 மஞ்சள் பூசணி 

10 ரூபாய்

8 ரூபாய்

        -

வெள்ளை பூசணி 

12 ரூபாய்

-

        -

பீர்க்கங்காய்

40 ரூபாய்

 35 ரூபாய்

       -

எலுமிச்சை 

80 ரூபாய்

70 ரூபாய்

        -

நூக்கல்

15 ரூபாய்

13 ரூபாய் 

        -

கோவைக்காய் 

12 ரூபாய்

10 ரூபாய் 

        -

கொத்தவரங்காய் 

30 ரூபாய்

20 ரூபாய்

        -

வாழைக்காய்

8 ரூபாய்

5 ரூபாய்

        -

வாழைத்தண்டு 

40 ரூபாய்

      30 ரூபாய்

        -

வாழைப்பூ

18 ரூபாய்

      15 ரூபாய்

        -

அனைத்து கீரை

8 ரூபாய்

         -

        -

தேங்காய் 

27 ரூபாய்

      25 ரூபாய்

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?
Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget