மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. IIT Suicide Cases: ஐஐடிகளில் தொடரும் துயரங்கள்: 5 ஆண்டுகளில் 39 மாணவர்கள் தற்கொலை..வெளியான அதிர்ச்சித் தகவல்!

    39 மாணவர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 25 பேர் என்ஐடியில் இருந்து, மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களிலும் இருந்தும் நிகழ்ந்துள்ளன. Read More

  4. Niger Military Coup: நைஜர் நாட்டில் வெடித்த திடீர் கலகம்.. அதிபர் சிறைபிடிப்பு.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்..

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More

  5. Jailer: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பணியில் விபத்து - 15 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்காக நேரு ஸ்டேடியத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு Read More

  6. Jailer: ‘கெத்தா நடந்து வாரான்’ .. மாலத்தீவில் இருந்து இருந்து சென்னை வந்த ரஜினி.. சோகத்தில் ரசிகர்கள்

    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  7. Karman Kaur: இந்தியாவின் புதிய நட்சத்திரம்.. அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுக்கு தகுதி..! யார் இந்த கர்மன்கவுர்..?

    அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரை கைப்பற்றி, அமெரிக்க ஓபன் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் கர்மன்கவுர்தன்டி. Read More

  8. Watch Video: இன்டர் மியாமி அணி வெற்றி; கொண்டாட்டத்தில் டேவிட் பெக்காமுக்கு மெஸ்ஸியின் க்யூட் ரெஸ்பான்ஸ்; வைரல் வீடியோ..

    Watch Video: இன்டர் மியாமி கிளப் அணிக்காக கால்பந்தாட்ட நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்துள்ளார். Read More

  9. Tofu Recipes: எங்கும் டோஃபு.. எதிலும் டோஃபு.. சுவையான டோஃபு ரெசிபிகள் இதோ..

    Tofu Recipes: 2014-ல் விலங்குகள் பாதுகாப்பிற்கான சங்கம் உலக டோஃபு தினத்தை உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகிறது. Read More

  10. Gold Silver Rate Today: அய்யய்யோ! தக்காளி போல் தங்கம் விலை.. ஷாக்கான பொதுமக்கள்.. இன்றைய நிலவரம்!

    Gold Silver Rate Today 27 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget