மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த சம்பவங்கள்..! இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!

    Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 25 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Crime: மீண்டுமா...? விமானத்தில் அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்..! மதுபோதையில் விபரீதம்..!

    விமானத்தில் மதுபோதையில் பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

    இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. Read More

  5. Ponniyin Selvan: "இப்படியெல்லாம் பண்ணிட்டு ஷூட்டிங் வராதீங்க.." கார்த்தியிடம் கறாராக பேசிய மணிரத்னம்..!

    Karthi: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நடிகர் கார்த்தி கூறியுள்ளார். Read More

  6. Kamal Haasan: 12 மணி நேர வேலை அறிவிப்பை நிரந்தரமா ரத்து செய்யுங்க.. முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

    திமுக அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். Read More

  7. CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More

  8. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  9. Hair: தலைமுடி ஏன் நரைக்கிறது..? இளநரைக்கு தீர்வுதான் என்ன?

    நமக்கு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் தலைமுடி நரைக்கத் தொடங்கிவிடும். சிலருக்கு மோசமான கேச பராமரிப்பு காரணமாக இளமையிலேயே முடி நரைக்கும். சிலருக்கு மரபணு கோளாறு காரணமாக முடி நரைக்கும். Read More

  10. Gold, Silver Price: ஷாக் ஆகாதீங்க.. மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன?

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget