மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. RTO Online Service: இனி ஆர்டிஓ அலுவலகம் போற வேலையே இல்லை.. எல்லாமே ஆன்லைன்ல வாங்கிக்கலாம்.. எப்படி தெரியுமா?

    வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் 42 சேவைகளும் இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  4. PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!

    பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்று சிக்கலில் உள்ளது, ஆனால் மறுபுறம், இந்தியாவின் வங்கிகள் வலிமையாக செயல்படுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி. Read More

  5. Pavithra Lakshmi: '7 நாட்கள் கடந்து போச்சு’ .. அம்மா இறந்த சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்த பவித்ரா லட்சுமி..

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Read More

  6. Bommi Colors Tamil : கலர்ஸ் தமிழ் பிரபல பொம்மிக்கு தமிழ் படத்தில் நடிக்க ஆசையாம்... க்யூட்டாக பேட்டி கொடுத்த அவுரா பட்நாகர்

    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பொம்மி பிஏபிஎல் சீரியலில் நடித்து வரும் அவுரா பட்நாகருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார்.   Read More

  7. Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?

    இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More

  8. Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

    இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More

  9. Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?

    Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More

  10. Gold, Silver Price: தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதுதான்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45,320-க்கு விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.