மேலும் அறிய

Pavithra Lakshmi: '7 நாட்கள் கடந்து போச்சு’ .. அம்மா இறந்த சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்த பவித்ரா லட்சுமி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

டான்ஸ், மாடல், ஃபேஷன் டிசைனர் என பலதுறைகளிலும் முத்திரை பதித்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி சமையல் நிகழ்ச்சியான  குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். முன்னதாக விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை. 

பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு குக் வித் கோமாளி ஷோ நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாகவும் பவித்ரா லட்சுமி நடித்திருந்தார். இந்த நிலையில் தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், இன்றோடு (நேற்று)  7 நாட்கள் ஆகிவிட்டது. நான் இன்னும் இதை என் தலையில் ஏற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது பாப்பா. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல் சொல்ல இப்போது நான் நினைப்பது. 

View this post on Instagram
 
A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)

நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஒரு முறை உங்களுடன் பேசுவதை, ஒருமுறை உங்கள் உணவை  சாப்பிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என்னை வேறு வழியின்றி விட்டுவிட்டீர்கள். தயவு செய்து எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் என்று நான் இப்போது கேட்கிறேன். 

இந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்த குடும்பமாக என் பக்கம் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள், நீங்கள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை.  அம்மா மரணம் தொடர்பான அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்காததற்கு மிகவும் வருந்துகிறேன் என அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget