ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 22 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uttarakhand Earthquake: உத்தரகாண்டில் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்..!
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். Read More
”ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் குடும்பம்” - தன்பாலீர்ப்பு திருமணங்களை சாடும் ரஷ்ய அதிபர் புதின்!
கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார். Read More
Mayilsamy: கருவறையில் மயில்சாமி புகைப்படம் வைத்து வழிபாடு நடத்திய கோயில் நிர்வாகம் - நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்
மறைந்த நடிகர் மயில்சாமியின் புகைப்படம் கோயில் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Subi Suresh Passed Away : தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து உயிரிழப்பு... மயில்சாமியை தொடர்ந்து உயிரிழந்த மலையாள நகைச்சுவை நடிகை
மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகை மற்றும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான நடிகை சுபி சுரேஷ் இன்று காலை காலமானார். Read More
ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..?
கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். Read More
Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More
அடடே... தொப்புளை சுத்தம் செய்வதால் இத்தனை நன்மைகளா? வாங்க.. தெரிஞ்சிக்கலாம்!
தொப்புளை எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்வதால் 7 முக்கியமான நன்மைகள் ஏற்படும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். தொப்புளை சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய் சேர்ந்து பலவிதமான தொந்தரவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Read More
Gold, Silver Price: ஹேப்பி நியூஸ் மக்களே...தங்கம் விலையில் மாற்றமில்லை...இன்றைய நிலவரம் இதுதான்..
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை என்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More