மேலும் அறிய

Subi Suresh Passed Away : தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து உயிரிழப்பு... மயில்சாமியை தொடர்ந்து உயிரிழந்த மலையாள நகைச்சுவை நடிகை 

மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகை மற்றும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான நடிகை சுபி சுரேஷ் இன்று காலை காலமானார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இழப்பில் இருந்தே மீளமுடியாமல் தவிக்கும் திரையுலகத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக மலையாள திரையுலகின் நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் இன்று மரணமடைந்துள்ளார். 

Subi Suresh Passed Away : தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து உயிரிழப்பு... மயில்சாமியை தொடர்ந்து உயிரிழந்த மலையாள நகைச்சுவை நடிகை 

நடிகை சுபி சுரேஷ் காலமானார் :

மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகை மற்றும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான 42 வயதான நடிகை சுபி சுரேஷ் இன்று காலை காலமானார். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சுபி சுரேஷ் சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மறைவு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் :

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு நகைச்சுவை நடிகையாக பயணித்தவர். நகைச்சுவையுடன் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரின் நகைச்சுவையை ரசிக்க என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் மூலம் சுபி சுரேஷுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர ரோல்களிலும் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனன் இயக்கத்தில் உருவான "கனக சிம்ஹசனம்" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியானவர் சுபி சுரேஷ்.  அதனை தொடர்ந்து பஞ்சவர்ண தத்தை, ஆண்குட்டி, ட்ராமா என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளில் சுபி :

அவரின் நகைச்சுவை திறமையை பல வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றியுள்ளார். சூர்யா டிவியில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான நிகழ்ச்சி 'குட்டிபட்டாளம்'. இந்த நிகழ்ச்சியையும் சுபி சுரேஷ் தான் தொகுத்து வழங்கினார். அவரின் இறப்புக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget