மேலும் அறிய

ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 22 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 21 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Astra Missile Test: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை பரிசோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ. தகவல்!

    Astra Missile Test: அஸ்திரா ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. Read More

  4. Scotland Job: ரூ.4 லட்சம் சம்பளம்.. ரெண்டே வருடத்தில் ரூ. 1 கோடியாக உயரும்.. ஆனாலும் வேலைக்கு ஆளில்லை: எங்கே தெரியுமா?

    ஸ்காட்லாந்தில் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்க தயாராக இருந்தாலும், குறிப்பிட்ட வேலையை செய்ய ஆளில்லாத சூழல் நிலவுகிறது. Read More

  5. Thangalaan update: தங்கலான் படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைபப்டத்தில் ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More

  6. Mayilsamy Death: முன்கூட்டியே இறப்பை அறிந்த மயில்சாமி... மேடையில் கூறிய வார்த்தை... கண்கலங்கும் ரசிகர்கள்  

    இறப்பு குறித்தும் தனது ஆசை குறித்தும் மிகவும் வெளிப்படையாக சில மாதங்களுக்கு முன்னரே திரைப்பட விழா ஒன்றில் மேடையில் பேசிய மயில்சாமியின் வீடியோ தற்போது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. Read More

  7. Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்

    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More

  8. GrandMaster: கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய விக்னேஷ்..! புதிய வரலாறு படைத்த தமிழக சகோதரர்கள்..!

    இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். Read More

  9. அடடே... தொப்புளை சுத்தம் செய்வதால் இத்தனை நன்மைகளா? வாங்க.. தெரிஞ்சிக்கலாம்!

    தொப்புளை எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்வதால் 7 முக்கியமான நன்மைகள் ஏற்படும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். தொப்புளை சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய் சேர்ந்து பலவிதமான தொந்தரவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Read More

  10. Stock Market Closing: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் சரிவு!

    Stock Market Closing: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டு நாளாக சரிவுடன் முடிவடந்துள்ளது.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
Ind vs Aus : சோலி முடிஞ்சிது!  13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்North Indians VS Police | உருட்டுக்கட்டை..இரும்பு ROD..போலீஸ் vs வடமாநில கும்பல்! உச்சக்கட்ட மோதல்Ramadoss Anbumani fight | தைலாபுரம் புறப்பட்ட அன்புமணி அப்பாவிடம் சமாதானமா? உச்சகட்ட பரபரப்பில் பாமக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
Ind vs Aus : சோலி முடிஞ்சிது!  13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
Embed widget