மேலும் அறிய
Advertisement
Uttarakhand Earthquake: உத்தரகாண்டில் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்..!
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கத்தையொட்டி, இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்தான பாதிப்புகள் குறித்தான கூடுதல் தகவல்கள் தற்போது கிடைக்க பெறவில்லை.
Earthquake of Magnitude:4.4, Occurred on 22-02-2023, 13:30:23 IST, Lat:29.56 & Long:81.70, Depth: 10 Km ,Location: 143km E of Pithoragarh, Uttarakhand, India for more information Download the BhooKamp App https://t.co/MNTAXJS0EJ@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/ovDBNhb7VO
— National Center for Seismology (@NCS_Earthquake) February 22, 2023
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion