மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Patna: வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்.. இருவர் உயிரிழப்பு, பலர் காயம்..

    பாட்னாவில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். Read More

  4. Facebook Bluetick : அய்யய்யோ... ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு கட்டணமா? அதிரடியாக அறிவித்த மார்க் சக்கர்பெர்க்...!

    ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார். Read More

  5. Mayilsamy: விடைபெற்றார் நடிகர் மயில்சாமி... ஏவிஎம் மின்மயானத்தில் உடல் தகனம்: திரண்டு வந்த திரையுலகம்!

    மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடல் ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.  Read More

  6. பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர் பெல்சர் மரணம்: நடிகர்கள் அஞ்சலி!

    பெல்சர் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரான்சில் உள்ள அவரது வீட்டில் மறைந்தார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.  Read More

  7. ஐபிஎல் தொடரில் என்னை தூங்க விடாமல் செய்த ஒரே கேப்டன் இவர்தான்.. நினைவுகளை பகிர்ந்த காம்பீர்!

    ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்தார். Read More

  8. Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More

  9. Confession Day 2023: ரொம்ப யோசிக்காதீங்க… சிம்பிளா சொல்லுங்க… இந்த ஒப்புதல் தினத்தில் உங்களுக்கு தேவையான டிப்ஸ்!

    இந்த நாளில், தனிநபர்கள் யாரையாவது பற்றிய தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்கள் வருத்தம், தவறுகள் அல்லது பிற மறைக்கப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தலாம். Read More

  10. Gold, Silver Price: இன்றும் குறைந்தது தங்கம் விலை... மக்கள் மகிழ்ச்சி... இன்றைய நிலவரம் இதுதான்!

    Gold, Silver Price Today 15 February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget