மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Sani Peyarchi 2023: இன்று சனிப்பெயர்ச்சி! இந்த நாளில் திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

    Sani Peyarchi 2023: நவகிரகங்களில் அவரவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகம் சனி ஆகும். பொதுவாக சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. Read More

  2. ABP Nadu Top 10, 20 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 1.55 லட்சம் பேருக்குத்தான் வாய்ப்பு! மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கப்போகும் ஐ.டி. துறை - ஆய்வில் அதிர்ச்சி

    கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் எண்ணிக்கையில் குறைவான புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Corona JN.1: உலகளவில் வேகமாக பரவும் கொரோனா JN.1 மாறுபாடு! உலக சுகாதார அமைப்பு சொன்ன தகவல் என்ன?

    தற்போது உலக அளவில் பரவி வரும் JN.1 கொரோனா மாறுபாட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. Read More

  5. Actors Last Movies: பாண்டியன் முதல் மனோபாலா வரை! மறைந்த நடிகர்களும் அவர்களின் கடைசி படங்களும்!

    இறந்த தமிழ் நடிகர்கள் கடைசியாக நடித்த தமிழ் படங்களின் என்னவென்று கீழே விரிவாக காணலாம். Read More

  6. சினிமா கார்ப்பரேட் கையில போயிடுச்சு...அரணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் அரசியல் பேசிய இயக்குநர் பிரியன்

    அரணம் படத்தை இயக்கியிருக்கும் பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பிரியன் பெரிய பட்ஜெட் சினிமாக்களை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார் Read More

  7. Pro Kabaddi League: மீண்டும் சறுக்கிய தமிழ் தலைவாஸ்; யு - மும்பா அணியிடம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி

    Pro Kabaddi League: தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 10வது இடத்தில் இருந்தது, ஆனால் இந்த போட்டி முடிந்த பின்னர்  11வது இடத்திற்குச் சென்றுள்ளது. Read More

  8. Pro Kabaddi 2023: அதிக வெற்றிகளில் யு மும்பா ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா தமிழ் தலைவாஸ்..? இன்று யாருக்கு வெற்றி?

    Tamil Thalaivas vs U Mumba : கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. Read More

  9. Rose Gulkand: மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?

    வீட்டிலே மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஜா குல்கந்து எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: காலையிலே ஷாக்! தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம் இதோ!

    Gold Rate Today December 20: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
Embed widget