ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Karnataka Election: விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி - சூடுபிடிக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நான்கு "விஜய் சங்கல்ப்" யாத்திரையை துவக்கியது. நான்கு யாத்திரைகள் நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொடங்கப்பட்டது. Read More
Ecaudor Earthquake: ஈகுவடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 13 பேர் உயிரிழப்பு - சோகத்தில் மக்கள்
ஈகுவடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
பாபநாசம் நடிகை ஆஷாசரத் மகளுக்கு திருமணம்.... கோலாகலமாக நடைபெற்ற விழா... திரையுலகினர் வாழ்த்து
பாபநாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆஷாசரத் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. மணமக்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். Read More
Pathu Thala Audio Lauch: அடுக்குமொழி வசனம் பேசிய டி.ஆர்...கைத்தட்டி ரசித்து சிரித்த ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு...களைகட்டிய பத்து தல ஆடியோ லான்ச்!
வழக்கம்போல் அடுக்குமொழி வசனத்துடன் இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசத் தொடங்கிய நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்து சிரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. Read More
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Menstrual: மாதவிடாய் நேரத்தில் கடுமையாக தலைவலிக்கிறதா? ஏன்? எப்படி தீர்வு காண்பது?
சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலிக்கிறதா? அது மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் நோயாக இருக்கலாம். இதுகுறித்து மருத்துவர் சுதிர்குமார் என்ற நரம்பியல் நோய் மருத்துவர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். Read More
Petrol, Diesel Price: இன்னைக்கு சண்டே! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா..?
பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சுமார் 10 மாதங்களை கடந்ததுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More