ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Covid Cases India : 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்...இந்தியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா..!
இந்தியாவில் இதுவரை 4 கோடியே 46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. Read More
Ladakh Earthquake : லடாக்கின் கார்கிலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...5.0 ரிக்டர் அளவாக பதிவு...!
லடாக்கில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கார்கில் பகுதியில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Pathu Thala Audio Launch: பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யா... கண் கலங்கிய சிம்பு...வைரலாகும் வீடியோ!
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிம்புவைப் பற்றி விஜய் பேசிய காட்சி ஒளிபரப்பட்ட நிலையில், அதனைக் கண்ட சிம்பு உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்ந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. Read More
Rajinikanth with Kuldeep Yadav: ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்... ஒரே தலைவர்.... ரஜினிகாந்துடன் ஃபோட்டோ பகிர்ந்து குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் ரஜினிகாந்த். Read More
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Nonstick Pans : நான்ஸ்டிக் தவாக்கள் சீக்கிரமே வீணாகிப்போயிடுதா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..
நான் ஸ்டிக் பேன் விளம்பரங்கள் வந்தபோது தூக்கி எறியுங்கள் உங்கள் பழைய எவர்சில்வர் பாத்திரங்களை என்றுதான் விளம்பரப்படுத்தினார்கள். Read More
Petrol, Diesel Price: இன்னைக்கு சண்டே! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா..?
பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சுமார் 10 மாதங்களை கடந்ததுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More