ABP Nadu Top 10, 19 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Himachal CM Corono : இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் கொரோனா தொற்றால் பாதிப்பு
இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். Read More
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டுமா? கருத்துக்கணிப்பு நடத்திய எலான் மஸ்க்...என்ன முடிவு எடுக்கபோகிறார்?
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. Read More
Avatar Box office Collection: 3 நாட்களில் ரூ.3600 கோடி... புதிய சாதனைப் படைத்த அவதார்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!
ஹாலிவுட்டின் பிரமாண்ட படைப்பாக வெளியாகியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Mrs World 2022 : 21 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய கிரீடம்... 'திருமதி உலக அழகி' பட்டத்தை வென்று சாதித்தவர் யார்?
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த சர்கம் கௌஷல் 'திருமதி உலக அழகி' போட்டியில் பட்டத்தை வென்று கிரீடத்தை சூடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். Read More
Rohit Sharama: 2வது டெஸ்ட் போட்டியிலும் ரோகித்சர்மா விலகல்..! கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்தியா..
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
FIFA World Cup 2022 Google Doodle: அர்ஜெண்டினாவின் வெற்றியை, மெஸ்ஸியின் உறுதியை டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்..
FIFA WORLDCUP 2022: பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டு கெளரவித்துள்ளது. Read More
Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?
இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More
Gold, Silver Price Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...! இன்னைக்கு கடைக்கு போகலாமா..? வேண்டாமா..?
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More