ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Swiggy Search: உள்ளாடை..பெட்ரோல்..! ஸ்விகியில்ல இதெல்லாமா தேடுவீங்க...? நீங்களே பாருங்க...
இந்தியாவில் இணையத்தில் எரிபொருள்கள் விற்கப்படுவது சட்ட விரோதமாக உள்ள நிலையில், ஸ்விகி இன்ஸ்டா மார்ட்டில் 6,000க்கும் மேற்பட்டோர் பெட்ரோல் விற்கப்படுமா? என தேடியுள்ளனர். Read More
மதியம் சாப்பிட போனதால டிஸ்மிஸ் செய்த கம்பெனி.. 12 லட்சம் இழப்பீடு பெற்ற பெண் பணியாளர்..!
தன்னை அநியாயமாக பணிநீக்கம் செய்த நிறுவனத்திடம் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் பெண் பணியாளர் போராடி பெற்றுள்ளார். Read More
Kase Than Kadavulada Song: ‘உஷாரா இல்லையின்னா தலையில துணி’ .. வெளியானது துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல்..!
Thunivu Second Single: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாம் பாடலாக ‘காசேதான் கடவுளடா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Connect Movie: கனெக்ட்-கும் நயன்தாராவுக்கும் இதான் கனெக்ஷனா? மாயா படத்திலேயே ஹின்ட் கொடுத்த இயக்குனர்..!
Connect movie: நயன்தாராவின் குழந்தைக்கு ஆன்லைன் கேம் மூலம் பேய் பிடித்ததாகவும், அதை விரட்ட அனுபம் கெரை அழைத்துள்ளனர் இவை அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பது போல கதை அமைந்துள்ளது. Read More
FIFA WORLDCUP 2022: "பிரான்ஸ் வென்றால் இன்று இரவு இலவசம்..." பாலியல் தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு..!
பிரானஸ் அணி உலக்கோப்பையை வென்றால் பிரான்சில், இன்று ஒருநாள் மட்டும் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் தொழில் செய்யவுள்ளதாக அந்த நாட்டு பாலியல் தொழிலாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Watch Video: மெஸ்ஸிக்கு நடுக்கடலில் 100 அடி ஆழத்தில் பேனர்; வெறித்தனம் காட்டிய கேரள ரசிகர்கள்..!
Watch Video: அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர நாயகன் லியோனல் மெஸ்ஸிக்கு கேரளாவில் அவரது ரசிகர்கள் நடுக்கடடில் 100 அடி ஆழத்தில் கட் - அவுட் வைத்துள்ளனர். Read More
Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?
இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More
Petrol Diesel Price: மாறிவரும் பருவநிலை... இன்று மாறியதா பெட்ரோல் விலை..? இன்றைய விலை நிலவரம்!
முன்னதாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. Read More