மேலும் அறிய

ABP Nadu Top 10, 16 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 16 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Biparjoy Cyclone: பிபர்ஜாய் புயலின் கோரத்தாண்டவம்.. வெள்ளத்தில் மூழ்கிய 940 கிராமங்கள்.. தலைகீழாக மாறிய குஜராத்!

    பிபர்ஜாய் புயல் கரையை கடந்த நிலையில் சுமார் 940 கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல இடங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Chicken or Egg First: முதல்ல வந்தது கோழியா..? முட்டையா..? ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டாங்க..!

    உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர். Read More

  5. Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

    பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது. Read More

  6. Prabhas Gift To Salaar Crew: படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ....பிரபாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்!

    சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளார் பிரபாஸ். Read More

  7. Asian Games 2023: இந்தியாவுக்கு பெரும் அடி..! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகும் ஹிமா தாஸ்.. காரணம் என்ன?

    இந்தியாவின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், காயம் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Read More

  8. BCCI Invitation: விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.. விண்ணப்பமே ரூ.5 லட்சம்.. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை..!

    இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான, விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெறலாம் என இந்திய கிரிகெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More

  9. Fathers Day 2023: இன்று தந்தையர் தினம்… எப்போதிலிருந்து கொண்டாடுகிறோம்? ஏன் கொண்டாடுகிறோம்?

    பொதுவாகவே அமெரிக்காவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதேபோல பின்தொடரப்பட்டு இந்த ஆண்டு ஜூன் 18 தேதி கொண்டாடப்படும். Read More

  10. Vegetable Price 16th June 2023: இன்னைக்கு என்ன சமைக்கலாம்..? காய்கறி விலையில் மாற்றமா? விலை நிலவரம் இதோ..!

    Vegetable Price: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Embed widget