மேலும் அறிய

ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Nambi Narayanan Chandrayaan: சந்திரயானால் மாறப்போகும் விண்வெளி வியாபாரம்.. ரூ.50 லட்சம் கோடி - நம்பி நாராயணன் ஓப்பன் டாக்

    சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More

  4. Russia - Ukraine War: தொடரும் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்.. 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்.. பதற்றத்தில் மக்கள்..

    நேற்று உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. Read More

  5. Sarathkumar Birthday: 69 வயசாச்சா.. பிறந்தநாள் கொண்டாடும் சுப்ரீம் ஸ்டார்.. க்யூட் வாழ்த்து கூறிய மனைவி ராதிகா!

    ஆக்‌ஷன் நாயகனாக தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், மற்றொரும் புறம் நடிகர் சங்கத் தலைவராகவும் வலம் வந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார்.  Read More

  6. Ananya Pandey: 13 வயது மூத்த நடிகருடன் டேட்டிங்...இளம் பாலிவுட் நடிகையின் ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் அப்செட்!

    'லைகர்' பட நாயகி அனன்யா பாண்டே அடிக்கடி கிசுகிசுவில் சிக்குவது வழக்கம், அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதலில் இருப்பதாகத் தகவல்! Read More

  7. Watch video: ராக்கெட்டை கேட்ட குட்டி ரசிகர்… மறுத்த ஜோகோவிச்! அதற்கு பதிலாக என்ன கொடுத்தார் தெரியுமா?

    இந்த போட்டியை வென்றதும் ரசிகர்களுடன் கை குலுக்கிய போது, அவரிடம் ஒரு குட்டி ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு ஜோகோவிச் அளித்த பதிலும் வீடியோவாக பதிவாகி வைரலாகி உள்ளது. Read More

  8. Asian Athletics Championships 2023:ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

    Abdulla Aboobacker: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் (Abdulla Aboobacker) தங்கம் வென்றுள்ளார்.  Read More

  9. Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!

    பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More

  10. Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிஃப்டி!

    Share Market: இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget